SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக புகழ் பெற்ற கிசா பிரமீடுகள் முன்பு பாரம்பரிய யோகா கலையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!: புகைப்படங்கள்

823
10/11/2020

உலக புகழ் பெற்ற கிசா பிரமீடுகள் முன்பு இந்தியாவின் பாரம்பரியமிக்க யோகா கலையின் நன்மைகள் குறித்து எகிப்தியர்களுக்கு ழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை வேளையில் 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பிரமீடுகள் முன்பு திரண்டு, உற்சாகமாக யோகாசனங்களை நிகழ்த்தினர். அவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு பயன்படுத்த போவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்