SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலந்தி மீது இவ்வளவு காதலா!: தனது வீட்டையே சிலந்தி கூடாரமாய் மாற்றிய மாடல் அழகி..புகைப்படங்கள்..!!

666
02/11/2020

சிலந்தி மீது கொண்ட காதலால் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனது வீட்டையே சிலந்தி வலைபோல் அமைத்துள்ளார். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் ஹலோவீன் திருவிழாவை முன்னிட்டு கிம் கர்தாஷியான் என்பவர் தனது வீட்டினை வித்தியாசமாக அலங்கரிக்க முயன்றார். ஏற்கனவே அவருக்கு சிலந்திகள் எனில் மிகவும் பிடிக்கும் என்பதால் தனது வீட்டினை சிலந்தி கூடு போல மாற்றியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2021

    28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-02-2021

    27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-02-2021

    26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • modipuudddhh

    புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

  • maaaaaaaaa

    பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்