SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

4916
28/10/2020

ஹரியானாவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான 2 பேர் மீது கடும் நடவடிக்கை கோரி, பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நிகிதா தோமர் என்ற அந்த மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு வெளியே தவ்சீப் என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தவ்சீப், ரேகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்து மதம் மாற்றும் லவ் ஜிகாத்தே இதற்கு காரணமென குற்றம்சாட்டியுள்ள நிகிதாவின் குடும்பத்தினர், 2 பேரையும் என்கவுண்டரில் கொல்லும் வரை சடலத்தை எரியூட்ட போவதில்லை என தெரிவித்துள்ளனர். பரீதாபாத் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்