SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!

610
27/10/2020

6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை தன் உடலில் சுமந்து, இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனீக்களால் தனது உடலை மூடி சாதனை படைத்துள்ளார். ஜியான்ஜி மாகாணத்தை சேர்ந்த Ruan Liangming என்பவரின் தலைமீது வாளிகளில் தேனீக்கள் கொட்டப்பட்டன. உடல் முழுவதும் இவ்வாறு கொட்டப்பட்ட தேனீக்களின் எடை 140 பவுண்டுகளாகும். அவரது இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த வீடியோவை கின்னஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்று வெளியிட்டது. இதனை பார்த்த பார்வையாளர்கள் வித்தியாசமான இந்த முயற்சி குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வெளியான சிறிது நேரத்திலேயே ஏராளமான பார்வையாளர்கள் இந்த வீடியோவை கண்டு ரசித்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்