SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

511
22/10/2020

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, பாலைவன வெட்டுக்கிளிகளால் 49 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டரில் வெட்டுக்கிளிகளால் நாசம் செய்யப்பட்ட உணவு 35 ஆயிரம் மனிதர்களுக்கு உணவாகும் என்றும், தற்போது மழைக்காலம் தொடங்குவதால் வெட்டுக்கிளிகள் பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்