SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த 25 ராணுவ பயிற்சி மாணவர்களின் இறுதி அஞ்சலி!: அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கி பங்கேற்பு..!!

820
07/10/2020

உக்ரைனில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 25 பயிற்சி மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கி பங்கேற்றார். விமானப்படை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பயிற்சி மாணவர்களுடன் சென்ற அன்டோனோவ் ஆன் - 26 விமானம், கடந்த 25ம் தேதி கார்கிவ் நகருக்கு அருகே தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் மட்டும் உயிர்தப்பிய நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவரின் உடல் கடந்த வாரம் நல்லடக்கம் செய்யப்பட்டது. மீதமுள்ள 25 பேரின் இறுதி சடங்கு நிகழ்ச்சி, கார்கிவ் சதுக்கத்தில் நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tngovt05

    சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

  • Chennai 05

    சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

  • Governer

    கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

  • planet Vaikundam

    ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

  • 04-12-2021

    04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்