SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிப்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பதப்படுத்தப்பட்ட மம்மி உடல் கொண்ட 59 சவப்பெட்டிகள் கண்டெடுப்பு!: அறிய புகைப்படங்கள்

2470
05/10/2020

எகிப்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஏராளமான சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் கெய்ரோ அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் சில சவப்பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த பெட்டிகள் 10 முதல் 12 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றுடன் எகிப்திய கடவுள் சேக்கரின் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த சவப்பெட்டிகளில் ஒன்று பத்திரிகையாளர்கள் முன் திறக்கப்பட்டது. அப்போது உள்ளே பதப்படுத்தப்பட்ட மம்மி உடல் இருந்தது தெரியவந்தது. இதேபோல் சக்காரா நெக்ரோபோலிஸ் என்ற இடத்திலும் சில பழங்கால சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்