SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிபோர்னியா காட்டுத்தீயின் விளைவு: அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வானில் சிறகடித்து பறந்த பறவைகள் இறந்து விழும் துயரம்..!!

616
16/09/2020

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வானில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் ஆயிரக்கணக்கில் இறந்து விழுவது அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கொலராடோ, டெக்ஸாஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் பறந்து கொண்டிருந்த தவிட்டுக் குருவிகள், ராபின்கள், சிட்டு குருவிகள் உள்ளிட்ட பறவைகள் வானிலிருந்து விழுந்து இறந்து வருகின்றன. இறந்து போன பறவைகளின் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாவிட்டாலும், இதன் இறப்புக்கான காரணமும் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் எரியும் காட்டுத்தீயின் விளைவாக புகை மண்டலம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • hgoteell__sss

    தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!

  • 04-03-2021

    04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • school-student3

    நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்

  • dinosaur-argentina3

    ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!

  • 03-03-2021

    03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்