SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிபோர்னியா காட்டுத்தீயின் விளைவு: சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் 'ஆரஞ்சு' நிறமாக மாறியது...புகைப்படங்கள்..!!

471
10/09/2020

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதை அணைக்கும் பணியில் வனத்துறை, தீயணைப்பு துறையும் இணைந்து ஈடுபட்டுள்ளன. 14,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள 21 நகரங்களில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தீயின் கோரத்தாண்டவத்தால் 20 லட்சம் ஏக்கர் பச்சைப் பசேல் வனப்பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது. மேலும், இந்த காட்டுத் தீயால் சான் பிரான்சிஸ்கோவின் அனைத்து பகுதிகளும் ஆரஞ்சு நிறமாக காட்சி தருகின்றது. காலை எது மாலை எது என காலநிலை உள்ளதால் மக்கள் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல, வேறு கிரகத்தில் உள்ளதை போன்ற உணர்வை தருவதாகவும் கலிபோர்னியா மக்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்