SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

6473
29/06/2020

கொரோனா வைரஸ் அடங்காத சூழலில் அதற்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கடல்களில் மிதக்க ஆரம்பித்து கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவித்து வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரான்சின் ஆபரேசன் கிளீன் சி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கொரோனா வைரசிற்கு பயன்படுத்தப்பட்ட மாஸ்க், கையுறை போன்றவை மத்தியதரைக்கடலில் குப்பைகளாக இருப்பதை காட்டியுள்ளார்.மனிதர்களுக்கு கொரோனா தாக்காமல் இருக்க பில்லியன் கணக்கில் மாஸ்குகளை தயாரிக்கிறோம். அவை எல்லாம் விரைவில் மத்தியதரைக்கடலில் ஜெல்லி மீன்களை விட அதிகம் மாஸ்குகள் குவிந்திருக்கும் ஒரு பெரிய அபாயம் நேரிடப்போகிறது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் மாஸ்குகள் மண்ணோடு மண்ணாக மட்கிப்போக 400 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், அவை சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்