SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

7867
26/06/2020

கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. பிரதமர் போரிஸ் ஜான்சனையே அது பதம் பார்த்தது. தற்போது, இந்நாட்டில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதே நேரம், தனி மனித இடைவெளி அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கோடை வெயில் வாட்டி எடுப்பதால், சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக பார்ன்மவுத் கடற்கரையில் மக்கள் குவிந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்