SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் 2 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட ஷாப்பிங் மால்கள்: மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொருட்களை வாங்கி சென்றனர்!!!

6925
12/06/2020

பிரேசிலில், ஏறத்தாழ 2 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ள பேரங்காடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொருட்களை வாங்கி சென்றனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில், பொருளாதார நெருக்கடி கருதி ஷாப்பிங் மால்களை பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேரங்காடிகளுக்கு வருவோருக்கு வெப்ப நிலை சோதிக்கப்பட்டவுடன், அங்குள்ள உணவகங்களில் பார்சல் மூலம் உணவு வினியோகிக்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்