SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிலாய்டின் உடல் ஹூஸ்டன் தேவாலயத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைப்பு!

1041
09/06/2020

அமெரிக்காவில் காவலர் ஒருவரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிலாய்டின் உடல் ஹூஸ்டனில் உள்ள புகழ்பெற்ற நீரூற்று தேவாலயத்திற்கு இறுதி பொது நினைவுச்சின்னத்திற்காக வந்து சேர்ந்தது. ஜார்ஜ் ஃபிலாய்டின் உடல் தங்க நிற கலசத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் உயிரிழந்தாக கூறி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள், வங்கிகள், உணவகங்கள், மின்னபொலிஸ் காவல்நிலையம் என பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் அமெரிக்காவில் காவல்துறையை சீர்திருத்த அழைப்பு விடுத்தது. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிலாய்டின் உடல் ஹூஸ்டனில் உள்ள புகழ்பெற்ற நீரூற்று தேவாலயத்திற்கு இறுதி பொது நினைவுச்சின்னத்திற்காக வந்து சேர்ந்தது. அவரின் உடல்களை பொதுமக்கள் பலர் கண்ணீர் மல்க கண்டறிந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2021

    23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்