SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

1589
05/06/2020

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில், உயிரிழப்பு எண்ணிக்கையில் இத்தாலியை தாண்டி 3வது இடத்திற்கு சென்றுள்ளது. பிரேசிலில் கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது. அந்த நாட்டில் 24 மணி நேரத்தில் புதிதாக 34,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,500 பேர் பலியானதை அடுத்து உயிரிழப்பு பட்டியலில் இத்தாலியை தாண்டி 3வது இடத்திற்கு சென்றுவிட்டது. பிரேசிலில் இதுவரை 34,039 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்