SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணன் பிறந்த மதுராவில் களைகட்டிய ஹோலிப் பண்டிகை: துவாரகீஷ் ஆலயத்தில் பக்தர்கள் ஒருவருக்கொருவர் வண்ணம் பாய்ச்சி மகிழ்ச்சி!

1045
28/02/2020

கண்ணன் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா நகரில் வண்ணங்களின் விழாவான ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிவிட்டது. மதுராவின் பிரசித்தி பெற்ற துவாரகீஷ் ஆலயத்தில் பக்தர்கள் ஒருவருக்கொருவர் வண்ணம் பாய்ச்சி மகிழ்ச்சியடைந்தனர். கண்ணன் புகழ் பாடும் பக்தி கீதங்களை இசைத்தும் நடனமாடியும் அவர்கள் வழிபாடுகளை செய்தனர் கண்ணனின் திருவுருச் சிலை மீது வண்ணத்தை பூசிய பின்னர் அதனை பக்தர்களிடம் வீசினர் பூசாரிகள். இந்த ஆண்டு மார்ச் மாதம் 9மற்றும் 10ம் தேதிகளில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கான வருகை இப்போதே வடமாநிலங்களில் வண்ணமயமாக நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்