SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலோசோ கடற்கரையில் விழிகளுக்கு விருந்தளிக்கும் ஒளிரும் கலைப் படைப்புகள் : பார்வையாளர்கள் பிரமிப்பு

305
23/01/2020

செந்தோசாவின் சிலோசோ கடற்கரையில் (Siloso Beach) Magical Shores கலைப் படைப்புகள் வருகையாளர்களின் விழிகளுக்கு விருந்தளிக்கின்றன.இன்று முதல் பார்வையாளர்கள் அந்த ஒலி, ஒளி படைப்புகளை சிலோசோ கடற்கரையில் கண்டு ரசிக்கலாம். 400 மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் இசையுடன் ஒளிப் படைப்பைப் பார்க்கலாம்.பல உணர் கருவிகளைக் கொண்டு அந்தப் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒளியின் சாகசத்தைக் காணலாம்.இவ்வாண்டு முழுவதும் Magical Shores கலைப் படைப்புகள் இரவு 7.30 மணியிலிருந்து 10.30 மணி வரை இடம்பெறும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sun-dong25

    அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

  • hongkomgggg_1111

    ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்

  • china-gold25

    அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

  • 25-01-2021

    25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-01-2021

    24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்