SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

1198
20/01/2020

தஞ்சையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் சுகோய் 30 எம்.கே.ஐ. ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இன்று இணைக்கப்பட்டன.இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் வலிமை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் 1940ம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டு, பிறகு பயன்படுத்தப்படாமல் இருந்த விமானப்படை தளத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தி அரசு சீரமைத்தது. அந்த தளத்தில் 4ம் தலைமுறை போர் விமானமான சுகோய் 30 ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. இதையொட்டி இருமருங்கிலும் நீர் பீய்ச்சி அடிக்கப்பட அதனுள் சுகோய் விமானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்