SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அயர்லாந்தை தாக்கிய ப்ரண்டன் சூறைக்காற்றால் கடுமையான கடல் கொந்தளிப்பு: மக்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்யும் அவலம்!

1562
14/01/2020

அயர்லாந்தில் கடல் கொந்தளிப்பு மற்றும் சூறாவளி காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களைக் காலி செய்துள்ளனர். வடக்கு அயர்லாந்தை ப்ரண்டன் என்று பெயரிடப்பட்ட சூறைக்காற்று தாக்கியது. இதன் காரணமாக கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பலத்த காற்று வீசிவருவதால் வடக்கு அயர்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடல் கொந்தளிப்பு காரணமாக கேரிக்பெர்கஸ் என்ற இடத்தில் கடலரிப்புத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்