SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி: புகைப்படங்கள்

1567
13/01/2020

ஈரான் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்‍கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர். 176 பயணிகளுடக் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சென்ற உக்‍ரைன் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் கனடாவைச் சேர்ந்த 63 பயணிகள் உள்ளிட்ட 176 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்‍கு அஞ்சலி செலுத்தும் விதமாக கனடாவின் பல இடங்களில் பொதுமக்‍கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதேபோல், உயிரிழந்த மற்ற பயணிகளின் உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்