SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

603
11/12/2019

புவி கண்காணிப்புக்கு பேரூதவியாக இருக்கும் ரிசாட் 2 பிஆர் 1 செயற்கைக்கோள் உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி 48 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எல்.எஸ்.வி.சி-48 ராக்கெட்டை ஏவியது. பத்து செயற்கை கோள்களை சுமந்து கொண்டு அந்த ராக்கெட் மதியம் 3.25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.மண்ணில் இருந்து விண்ணில் பாய்ந்த 16 வது நிமிடத்தில் அந்த ராக்கெட்டில் இருந்து இந்திய செயற்கை கோளான ரிசாட் -2 பிஆர் 1, பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்