SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

921
10/12/2019

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ, பற்றி எரிந்து வரும் நிலையில், சிட்னி நகரம் முழுவதும் புகை மண்டி காணப்படுகிறது.இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர் புதர் தீயால், அங்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், தீயை அணைக்கும் பணியில் 1,600 குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.இந்நிலையில், சிட்னியில் உள்ள கோல்டன் கடற்கரை, புதர் தீ காரணமாக, கறுப்பு நிறமாக காட்சியளிக்கிறது. மேலும் கடற்கரை ஓரத்தில் கறுப்பு நிற சாம்பலும் கரை ஒதுங்குகிறது.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்