SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூசிலாந்து நாட்டின் வெள்ளை தீவில் எரிமலை வெடித்து சிதறியது : 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம்

297
09/12/2019

வடகிழக்கு நியூசிலாந்து கடற்கரையிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள வெள்ளை தீவில் எரிமலை ஒன்று, உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 2.30 மணி அளவில் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் சாம்பல் நிற புகை சூழ்ந்தது.எரிமலை வெடிப்பின் போது, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100 பேர் இருந்ததாக தெரிவித்த அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், அவர்களை மீட்க, மீட்பு படையினர் விரைந்துள்ளதாக கூறினார். இந்நிலையில் எரிமலை வெடிப்பால் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • icvator25

    3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

  • sheep25

    ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!

  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayyaaaa_bdaayy

    73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

  • golfer-woods

    அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்