SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபட்சேவுக்கு டெல்லியில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு..!

687
29/11/2019

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தபய ராஜபக்சேவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் வரவேற்றனர். அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.பொருளாதார வளர்ச்சிக்காகவும், இரு நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும் இந்தியா-இலங்கை இணைந்து செயல்பட வேண்டும் என கோத்தபய அப்போது கேட்டுக்கொண்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்