SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

1030
12/11/2019

ஹாங்காங்கில், போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவர் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிரிமினல் கைதியை, சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க அனுமதி கோரும், சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஹாங்காங்கில் போராட்டங்கள் கடந்த 6 மாதங்களாக வலுத்து வருகின்றன. இந்நிலையில், ஹாங்காங் போராட்டத்தின்போது, தனி நபர் ஒருவர், தேசிய அடையாளம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிரில் நின்ற கும்பலில் இருந்த ஒருவன், அந்த நபர் மீது, பெட்ரோல் போன்ற எரிபொருளை ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. அந்த நபர், பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்