SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து ஜெ.என்.யூ மாணவர்கள் போராட்டம்: போலீசுடன் மோதலால் பரபரப்பு!

216
11/11/2019

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் அறிவித்த கட்டண உயர்வு, ஆஸ்டல்களில் தங்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை மற்றும் உடை கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகளை கண்டித்து மாணவர்கள் சங்கம் இன்று போராட்டத்தில் குதித்தது. அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று பங்கேற்று உரையாற்றவுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் பட்டமளிப்பு விழா அரங்கத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும், வாசலில் நின்றவாறு தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர் பங்கேற்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், போலீசாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்