SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

09-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

1045
09/11/2019

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கும் பாம்பனுக்கும் இடையிலுள்ள ரயில் பாலம் 1914ம் ஆண்டு கட்டப்பட்டது. பழமையான இந்த பாலத்தில் இருவழித்தடத்துடன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி நேற்று காலை தொடங்கியது. இதன்படி, நிலத்தில் துளையிட்டு நவீன இயந்திரத்தால் மணல் அகழாய்வு செய்யும் பணி நடந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்