SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் நடைபெற்ற படகுப் போட்டியில் அதிவிரைவு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: புகைப்படங்கள்

772
07/11/2019

அமெரிக்காவில் நடைபெற்ற படகுப் போட்டியில், 2 அதிவிரைவு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. புளோரிடா மாகாணத்தின் ஐலேண்ட் நகரில் சூப்பர் ஸ்டாக் ரேஸ் எனப்படும் அதிவிரைவு படகுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதன் முதல் சுற்றில் அதிவிரைவு படகுகளுடன் ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியிட்டனர். போட்டியில் எல்பிசி, ஆலன் லான் கேர் அணிகளுக்கு சொந்தமான 2 படகுகள் திரும்பும்போது ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் மேலெழுந்த 2 படகுகள், அப்படியே தலைகீழாக கவிழ்ந்தன. இதில் 2 படகுகளில் இருந்தோருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்