SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம்..: தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தல்!

764
06/11/2019

புதுடெல்லி: கடந்த 2ம் தேதி டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் இடையே நடந்த மோதலை தொடர்ந்து வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. தங்கள் மீது தடியடி நடத்தியவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என சாக்கேத் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • up30

    உ.பி.யில் வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்: குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலுக்கும் போராட்டம்..!!

  • elephant30

    போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

  • newyark30

    கொரோனாவின் தாக்கம் குறைந்தது!: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • road30

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்!: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்