SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிருடன் சவப்பெட்டிக்குள் படுத்து இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்கள்..: தென்கொரியாவில் வினோதம்!

777
06/11/2019

தென்கொரியாவில் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள, மக்கள் சுமார் 10 நிமிடம் உயிருடன் சவப்பெட்டிக்குள் படுத்து இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். தென்கொரியாவில் உள்ள ஹ்யோவான் என்ற சுகமளிக்கும் மையம் பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பினை அளித்து வருகிறது. இந்த மையம் தொடங்கப்பட்ட கடந்த 2012ம் ஆண்டு முதல் இதுவரை 25,000க்கும் அதிகமானோர் இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். சவப்பெட்டிக்குள் உயிருடன் படுத்து எழும்புவோர், வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்டு பழைய வாழ்வை விடுத்து, புதிய வாழ்வை தொடங்குவதாக நம்பப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் குடும்பத்துடன் இணங்கி வாழவும், மற்றவர்களை மன்னிக்கவும், வாழ்க்கையை சிறந்ததாக மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைய முடியவதாகவும் மையத்தலைவர் ஜியாங் யோங் முன் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்