SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெல்ஜியத்தில் களைகட்டிய ஹாலோவின் திருவிழா: விதவிதமான முக அலங்காரத்துடன் ஏராளமானோர் உற்சாக பங்கேற்பு

1049
01/11/2019

பெல்ஜியம் நாட்டிலுள்ள மிகப்பெரிய மிருகக் காட்சி சாலையான பைரி டைஸாவில் ஹாலோவின் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீய சக்திகளை விரட்டும் திருவிழாவான இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். பயமுறுத்தும் நோக்கில் விதவிதமாக முக அலங்காரம் செய்துகொண்டு வந்த அவர்கள் ஆட்டம்பாட்டத்துடன் ஹாலோவினை கொண்டாடினர். அங்குள்ள நீர் யானைக்கு பிரமாண்ட பூசணிக்காயை வழங்கியும் மகிழ்ந்தனர். கானா முதல் மெக்சிகோ நாட்டினர் வரை ஹாலோவின் திருவிழாவை எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் என்பதை வகைப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் அங்கு அரங்கேற்றப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • robo-student-scl-20

    நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ..!!

  • oil-spill-peru-20

    பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி பாதிப்பு!: தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்தில் காட்சி..!!

  • af-earthquake-19

    ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்