SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு

745
22/10/2019

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஞாயிறு இரவு பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. காலை வரை நீடித்த இந்த சூறாவளிக்காற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் போக்குவரத்து, வாகன போக்குவரத்து போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்