SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சி தலைவன் பூமியில் செஞ்சீன தலைவன்!.. சென்னை வந்த சீன அதிபருக்கு மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

1308
11/10/2019

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, சென்னை விமான நிலையத்தில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் முதல், சீன அதிபர் தங்கும் கிண்டி ஹோட்டல் வரையிலும், மிகுந்த உற்சாகத்துடன், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.சீன அதிபர் ஜி ஜின்பிங், கையை அசைத்து, கலைஞர்களை உற்சாகப்படுத்தி, கலைஞர்களின் வரவேற்பினை ஏற்றார்.பல இடங்களில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன், சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிண்டி ஐடிசி நட்சத்திர விடுதியின் முகப்பில், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களும், சீன மாணவர்களும், ஜி ஜின்பிங்கிற்கு வரவேற்பு அளித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்