SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் ஜார்ஜியா கடல்பகுதியில் சுமார் 4,000 கார்களுடன் கப்பல் கவிழ்ந்து விபத்து

4557
10/09/2019

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திற்கு அருகே உள்ள கடல்பகுதியில் சுமார் 4,000 கார்களுடன் கவிழ்ந்த கப்பலில் இருந்து 3 தென்கொரியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.சரக்குக் கப்பலில் துளையை ஏற்படுத்தி அவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறினர்.சரக்குக் கப்பலுக்குள் இன்னும் ஒருவர் மாட்டிக்கொண்டுள்ளதாகவும் அவரை மீட்கத் தற்போது போராடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.கப்பலில் தீ ஏற்பட்டதால், இரவு நேரங்களில் மீட்புப் பணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டன.கடந்த ஞாயிறு அன்று 20 பேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்