SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கதேசத்தில் 15,000 குடிசைகளை காவு வாங்கிய பயங்கர தீ....50,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு: புகைப்படங்கள்!

269
19/08/2019

வங்கதேச தலைநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாக்காவில் நெருப்பூர் எனும் இடத்தில் குடிசை பகுதி உள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரிசையாக இருந்த குடிசை வீடுகளில் திடீரென தீ பற்றியது. பிளாஸ்டிக் போன்ற மேற்க்கூரைகள் அமைக்கப்பட்டு இருந்ததால் தீ வேகமாய் அருகில் இருந்த குடிசைகளுக்கு தீ பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 50,000 பேர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிர்சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2019

    23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்