SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

1144
18/08/2019

மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் முக்கொம்பு வந்தடைந்தது. அங்கிருந்து கல்லணைக்கு 5,505 கனஅடி நீர் நேற்று அதிகாலை வந்து சேர்ந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக திருப்பி விடப்பட்ட தண்ணீர், உய்யக்கொண்டான் வாய்க்கால், கல்லணை கால்வாய், வெண்ணாறு, காவிரி, கொள்ளிடத்துக்கு பிரிந்து செல்லும் கண்கொள்ளாக்காட்சி.

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்