SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரின் வருகைக்கு கண்டனம்: ஜார்ஜியாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வெடித்தது கலவரம்!

1409
21/06/2019

ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசியில் அந்நாட்டு நாடாளுமன்றம் உள்ளது. இந்நிலையில், இங்கு வருகை தந்த ரஷ்ய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர் செர்ஜெய் காவ்ரிலோவ், நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். இதை அறிந்து கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இரவு நாடாளுமன்ற சாலையில் பேரணியாக திரண்டு வந்த நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இந்த தாக்குதலை எதிர்கொள்ள போராட்டக்காரர்களும் தண்ணீர் பாட்டில்களை வீசியதால் அங்கு கலவரம் வெடித்தது. இதில் 70க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 2008ம் ஆண்டு ரஷ்யாவுடன் நடந்த போருக்கு பின், ஜார்ஜியா -ரஷ்யா இடையே இணக்கமான சூழல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

  • new-parliament-pic-20

    பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

  • cong-ravi-19

    தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்