SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள்

1348
27/05/2019

அமெரிக்காவில் மிசௌரி மாகாணத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ஆக்லஹாமா மற்றும் ஜெபர்சன் சிட்டி உள்ளிட்ட நகரங்களில் அடுத்தடுத்து தாக்கும் சூறாவளிக் காற்றுகளில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் ஜெபர்சன் சிட்டி பகுதியில் இடைவிடாது பெய்த மழையால் நீர்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gurunanak30

    குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

  • bushfire30

    ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

  • thiruvannamalai30

    அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

  • vivasayigal30

    நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்