SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச பாலத்தின் தடுப்புகளை உடைத்து கொலம்பியாவிற்குள் நுழையும் வெனிசுலா மக்கள்!

1428
04/04/2019

வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதனால் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதால் மனிதாபிமானம் அடிப்படையில் அமெரிக்கா நிவாரணப் பொருட்கள் அளிக்க முன்வந்தது. ஆனால் அவற்றை கொண்டு வரக்கூடாது என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உத்தரவிட்டார். மேலும் கொலம்பியா-வெனிசுலாவை இணைக்கும் மூன்று பாலங்களையும் மூட ராணுவத்திற்கு உத்தரவிட்டதால் பாலங்கள் மூடப்பட்டது. இதனால் கொலம்பியாவில் உள்ள டச்சிரா ஆற்றின் வழியா வெனிசுலா மக்கள் கொலம்பிலாவுக்குள் நுழைந்து வந்தனர். இந்நிலையில் அந்த ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெனிசுலா எல்லையில் உள்ள கொலம்பியாவின் சைமன் பொலிவார் சர்வதேச பாலத்தின் தடுப்புகளை உடைத்து நகருக்குள் புகுந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்