வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
12/3/2020 3:44:18 AM
திண்டுக்கல், டிச. 3: வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் பட்டறிவு பயணமாக குஜிலியம்பாறை விவசாயிகளை ரெட்டியார்சத்திரம் கிட்டம்பட்டி அருகிலுள்ள ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர் சங்க நிறுவனத்திற்கு விவசாயிகளை அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சங்க தலைவர் கலைச்செல்வன் பேசுகையில், கூட்டு பண்ணைய திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை பற்றியும், அரசாங்கம் கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான நிதி மற்றும் உழவு கருவிகள் வாங்க மானியம் வழங்குகிறது. அதை நாம் சரியாக பயன்படுத்தினால் நாமும் நம் கிராமமும் முன்னேற்றம் அடைய அரசாங்கம் உதவி செய்கிறது. விவசாயிகள் ஒன்று சேரும் போது தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள் மற்றும் தானியங்கள் விற்பனை செய்வது எளிதாக உள்ளது என்று கூறினார்.
மேலும் செய்திகள்
விவசாயி பலி
வாகன சோதனை ஆத்தூரில் தீவிரம்
வத்தலக்குண்டுவில் கருத்தரங்கம்
பட்டிவீரன்பட்டி பகுதியில் பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
பயிற்சி முகாம்
நத்தத்தில் தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!