மண் குவியல்களை அகற்ற கோரிக்கை
12/3/2020 1:48:29 AM
ஊட்டி, டிச. 3: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட சேரிங்கிராஸ் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே கழிவு நீர் கால்வாய் ஒன்று உள்ளது. அந்த கால்வாயில் தூர் வாரப்பட்ட மண், சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. மேலும், கால்வாயும் மூடப்பட்டுள்ளது. இதனால், கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மண் குவியலை அகற்றி கால்வாயில் தூர் வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 3 தொகுதிகளில் 5,85,049 வாக்காளர்கள்
கூடலூர் தொகுதி (109 தனி):
ஊட்டியில் மாறுபட்ட காலநிலையால் கேரட் அழுகல்: விவசாயிகள் பாதிப்பு
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு
மரப்பாலம் அருகே அந்தரத்தில் தொங்கும் சாலை
சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்