கொரோனா எதிரோலி கீத குழுக்கள் வீடுகள் சந்திப்பு இல்லை
12/2/2020 4:20:53 AM
வால்பாறை, டிச.2: டிசம்பர் மாதம் துவங்கிய நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வால்பாறை பகுதியில் உள்ள கீத குழுவினர்கள் வீடுகளுக்கு சென்று பாடல்கள் பாடி, இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் கூறுவது வாடிக்கை. டிசம்பர் 1ம் தேதியில் இருந்து 15 நாட்கள் நடைபெறும் கீத குழுக்கள் இவ்வருடம் கொரோனா தொற்றால் கைவிடப்பட்டு உள்ளது. இது குறித்து சி.எஸ்.ஐ. திருச்சபை ஆனைமலை மறைமாவட்ட தலைவர் ஜெயராஜ் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக, திருச்சி தஞ்சை பேராயர் உத்தரவின்படி, வால்பாறை பகுதியில் கிறிஸ்துமஸ் கீத பவனி வீடுகளுக்கு செல்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்
6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு
476 கிலோ குட்கா பறிமுதல்
போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
அரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு
டெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்