மணப்பாறை பகுதியில் மது பதுக்கி விற்பனை 2 பேர் கைது
12/1/2020 3:20:46 AM
மணப்பாறை, நவ.30: மணப்பாறை பகுதிகளில் அனுமதியின்றி அரசு மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி பிருந்தா உத்தரவின் பேரில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நொச்சிமேடு மற்றும் பைபாஸ் ரோடு பகுதிகளில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்றதாக இலுப்பூரை சேர்ந்த பெரியசாமி(32), செவலூரை சேர்ந்த பழனிச்சாமி(58) ஆகிய இருவரையும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் வீதிஉலா திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருச்சி தீரன்நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு
அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நாளை அஞ்சலி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அழைப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக
வெவ்வேறு இடங்களில் திருமணமான 2 பெண்கள் மாயம்
தனிப்படை போலீசை வெட்டிய வாலிபர் நீதிமன்றத்தில் சரண்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!