வர்த்தக சங்க ஆண்டு கூட்டம்
12/1/2020 3:15:41 AM
காளையார்கோவில், நவ.30: காளையார்கோவிலில் நகர் வர்த்தக சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சங்க கட்டிடத்தில் தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடந்தது. முகமது யாசின் முன்னிலை வகித்தார். செயலாளர் செந்தில் ஆண்டு அறிக்கை வாசிக்க பொருளாளர் ஷாஜகான் ஆண்டு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார் சங்க உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. பொதுக்குழுவில் மீண்டும் தலைவராக ஜேம்ஸ், செயலாளராக செந்தில், பொருளாளராக ஷாஜகான் மேலும் புதிய ஐந்து செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட பொருளாளர் ஜான்போஸ்கோ உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் செய்திகள்
சம்பிரதாயத்திற்காக கணக்கெடுப்பு செயல்படாத மழைநீர் சேமிப்பு தொட்டி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீர்
மகசூலை பாதிக்கும் வகையில் கத்தரியில் நோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
105 லிட்டர் ‘கள்’ பறிமுதல்
வேட்டையன்பட்டியில் சேதமடைந்து கிடக்கும் சமுதாயக்கூடம் சீரமைக்க வலியுறுத்தல்
பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கினார் திருமால் அழகர்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்