ஊராட்சி பகுதிகளில் திறந்தவெளி கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுரை
12/1/2020 3:04:17 AM
ஊட்டி, நவ. 30: நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களான திறந்தவெளி குடிநீர் கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மேல் மூடிகள் (கம்பி வலைகள்) அமைக்கப்படாமல் உள்ளதால் வனவிலங்குகள் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள திறந்தவெளி குடிநீர் கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மேல்மூடிகள் அமைக்கப்படாமல் அபாயகரமான நிலையில் இருந்தால், பொதுமக்கள் அதன் விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சிகள்) தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கல்யாணம், காது குத்து என்ற பெயரில் பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் கடும் நடவடிக்கை
இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். ஆதி கருவண்ணராயர் கோயில் விழா 500 கிடாய் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
நீலகிரியிலிருந்து கேரளா சென்று வர உள்ள கட்டுபாடுகளில் தளர்வு செய்ய கோரிக்கை
கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளுக்கு உரமிட்டு பராமaரிக்கும் பணிகள் தீவிரம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்