42 செல்போன் மீட்பு
12/1/2020 12:05:10 AM
சென்னை: வடசென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்த ஏழுமலை (29), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பிரதாப் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பைக் திருடர்கள் கைது: வடசென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கொடுங்கையூர் எருக்கஞ்சேரி மணிகண்டன் (21), லிங்கபெருமாள் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து, 12 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் படியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது: அரசு பதில்
சுங்கச்சாவடி - விம்கோ நகர் சாலை அமைக்கும் பணி துவக்கம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
லேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல்
தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம் டீ மாஸ்டரின் கண்கள் தோண்டி எடுப்பு: போதை நண்பர் கைது: மெரினாவில் கொடூர சம்பவம்
மணலி எம்எப்எல் மத்திய அரசு நிறுவனத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: வெளிமாநிலத்தவரை அழைத்து வர எதிர்ப்பு
மீனவர்கள் சாலை மறியல்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்