கஞ்சா விற்ற 2 பேர் கைது
11/30/2020 4:02:05 AM
கிருஷ்ணகிரி, நவ.30: பேரிகை போலீஸ் எஸ்ஐ பாஞ்சாலி மற்றும் போலீசார், அத்திமுகம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்குள்ள ஒரு பெட்டி கடையில் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடையின் உரிமையாளரான வினய்தேஜா(21) என்பவரை கைது செய்தனர். இதேபோல், தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ ஞானகண்ரகுநாதன் மற்றும் போலீசார், போகசந்திரம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தாசப்பா(68) என்பவர் விற்பனைக்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 62 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர்
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு
ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்
ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
பர்கூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்