கீழக்கரை நகராட்சி கூட்டம்
11/27/2020 5:38:28 AM
கீழக்கரை, நவ.27: கீழக்கரை நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை பொதுமக்கள் காலதாமதமின்றி செலுத்த வேண்டும். காவிரி கூட்டு குடிநீரை சட்டவிரோதமாக மின் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சேதமடைந்த அனைத்து சாலைகளும் விரைவில் சீர் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, பொறியாளர் மீரா அலி உள்பட அனைத்து ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நேதாஜி பிறந்த நாள்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமத்துவபுரங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்படும் கனிமொழி எம்பி பேச்சு
அடிக்கல் நாட்டு விழா
சமத்துவ பொங்கல் விழா
கொரோனா விடுமுறையில் வீடுகளில் வளர்த்த மரக்கன்றை பள்ளியில் நட்ட மாணவிகள்
தங்கக் காசுக்கு பதிலாக தகரம் கொடுக்கும் முதல்வர் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்