புத்தாக்க திட்ட அறிமுக கூட்டம்
11/27/2020 5:36:47 AM
பழநி, நவ. 27: பழநியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டத்திற்கான அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட திட்ட செயல் அலுவலர் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் திட்ட செயலர் தங்கபாண்டி புத்தாக்க திட்டத்தின் செயல்பாடுகள், திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். இதில் வட்டார அணி தலைவர் சிவமணி, துைண வட்டாட்சியர் ராமசாமி, திறன்- பயிற்சி அலுவலர் கார்த்திக்குமார், மாவட்ட முதன்மை பயிற்சி மேலாளர் வனிதா மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், தோட்டக்கலை, வேளாண்துறை அதிகாரிகள், தொண்டு நிறுவன அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கோயில் திருவிழா
பழநியில் பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கல்
வடமதுரையில் ரூ.4.5 கோடியில் குளத்தை தூர்வார பூமிபூஜை காந்திராஜன் எம்.எல்.ஏ பங்கேற்பு
பழநியில் கூண்டு வைத்து பறவைகளை பிடித்தவர் கைது ரூ.25 ஆயிரம் அபராதம்
சொத்து முடக்கம்
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!