பொன்னமராவதி அருகே ஆலவயலில் 12 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது
11/27/2020 4:34:43 AM
பொன்னமராவதி,நவ.27: பொன்னமராவதி அருகே ஆலவயலில் 12அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் குளவாய்க்காட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மலைப்பாம்பு கிடப்பதாக வனத்துறையினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சக்திவேல் தகவல் தெரிவித்தார். வனக்காப்பாளர் கனகவள்ளி, வனக்காவலர் கருணாநிதி ஆகியோர் அங்கே வந்து பதுங்கியிருந்த 12அடி நீளமுள்ள மலைபாம்பை பிடித்து செவிலிமலை வனப்பகுதியில் விட்டனர்.
மேலும் செய்திகள்
இறுதி பட்டியல் வெளியீடு புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.48 லட்சம் வாக்காளர்கள்
53,124 பேர் புதிதாக சேர்ப்பு கொத்தமங்கலம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராமசபை கூட்டம்
இந்தியாவிலேயே தாய் சேய் நலம் பேணுவதில் தமிழகம் முதலிடம்
புதுக்கோட்டை அருகே பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் செயின் திருட்டு
அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி தொடர் மழையிலும் பாதிக்காத பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி
இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு வழிமுறை கடைபிடிக்கப்படுகிறதா? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்