கிருஷ்ணகிரியில் ₹30 கோடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு பெட்டக அறை
11/27/2020 1:58:09 AM
கிருஷ்ணகிரி, நவ.27: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலின்போது பயன்படுத்தப்படவுள்ள பொருட்கள் இருப்பு வைப்பதற்காக ₹30.8 கோடி மதிப்பில் பாதுகாப்பு பெட்டக அறை கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரகுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நகுலன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழா
சைக்கிள் வழங்கும் விழா
ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்
கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பஞ்.,தலைவருக்கு மக்கள் பாராட்டு
சத்துணவு மையத்தில் ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் ஆய்வு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்